1.கருத்துகளையும்,உபதேசங்களையும் யாரும் உங்களை கோரும் முன் கூறாதீர்கள்.
2.உங்கள் பிரச்சனைகளை கேட்க விரும்பாதவர்களிடம் கூறாதீர்கள்.
3.அடுத்தவர் இடத்திற்கு போகும்முன் அவரை மதிக்க முயற்சியுங்கள் அல்லது சந்திப்பை தவிருங்கள்.
4.உங்கள் இடத்திற்கு அடுத்தவர் வந்து மதிப்பு இன்றி நடந்து கொண்டால் இரக்கமின்றி தண்டியுங்கள்.
5.உங்களுக்கு சமிக்கைகள் வராதவரை கலவிக்கு அடுத்தவரை தூண்டாதீர்கள்.
6.உங்களுக்கு சொந்தமற்ற பிறருக்கு இழப்பை ஏற்படுத்த கூடிய பொருளை நாடாதீர்கள்.
7.மனித உயிர் அற்ற பிற மிருகங்களை உங்களை தாக்காதபோதோ அல்லது உணவு தவிர்தோ கொல்லாதீர்கள்.
8.குழந்தைகளை பாதிக்கும் அல்லது துன்புறுத்துவதற்கும் உண்டான செயலை செய்யாதீர்கள்.
9.உங்களுக்கு சம்மந்தம் இல்லாதவற்றில் குறை கூறாதீர்கள்.
10.நீங்கள் போகும் பாதையில் யாராவது குறுக்கிட்டால் எடுத்து கூறுங்கள்
கேட்காவிடில், அழித்து விடுங்கள்.

Hi Atheist,
ReplyDeleteI like this post.
I expect you to post more about "Atheism".
Thank you.